இன்பினிட்டி – திரை விமர்சனம்

498 0

கரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும் சிபிஐ அதிகாரியாக இயக்குநர் நட்ராஜ் நடித்துள்ளார். எப்போதும் மாறுபட்ட படங்களில், கேரக்டர்களில் நடித்து பட்டையைக் கிளப்பும் நட்ராஜ் இந்த படத்திலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டுகிறார்.

குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் நட்ராஜ் தடுமாறுகிறார். அதேநேரத்தில் மருத்துவர் வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதையடுத்து அவரையும் தனது கண்காணிப்பு வளையத்தில் வைக்கிறார் சிபிஐ அதிகாரி.

பெண் டாக்டரை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் நட்ராஜ் கொலையாளியை எப்படி பிடித்தார் என்பது தான் படத்தின் மீதிக்கதை. வழக்கம் போல் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிரார் நட்ராஜ். ஒவ்வொரு காட்சியிலும் தேவையான எனர்ஜியுடன் நடித்து தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

அழகான டாக்டராக வித்யா பிரதீப் நேர்த்தியான பங்களிப்பை தந்திருக்கிறார்.

இசையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு அதற்கு உறுதுணையாக இருக்கிறது.

சிறப்பான திரைக்கதையுடன் திரில்லர் படத்தை அழகாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சாய் கார்த்திக். அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம். தாராளமாக தியேட்டருக்கு சென்று ரசித்து பார்க்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

ரஜினி, விஜய் பாணியில் நானும் செல்கிறேன்: அமீர்

Posted by - November 10, 2023 0
திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறனின் வெற்றி கூட்டணியில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் படம் மாயவலை. அமீர் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022 0
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்”…

அந்தகன் – சினிமா விமர்சனம்

Posted by - August 11, 2024 0
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” மாறுபட்ட படைப்பாக வெளிவந்துள்ளது. பார்வையில்லாத பியானோ இசைக் கலைஞராக வருகிறார் பிரசாந்த். அவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் மலர்கிறது.…

லாந்தர் – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2024 0
கோவையில் ஒருநாள் இரவு… கருப்பு ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதர், சாலையில் காண்பவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, காவல்துறை…

அகத்தியா – சினிமா விமர்சனம்

Posted by - March 2, 2025 0
பிரபல பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.