“கட்ஸ்” இசை வெளியீட்டு விழா

308 0

புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ்.

சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, இயக்குநர் சிவானி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை ஸ்ருதி நாராயணன், “கட்ஸ் படத்தில் நான் 2-வது ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஆனால், அந்த கேரக்டர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் நன்றாக இருக்கிறது. இப்படத்தில் வாய்ப்பு தந்து கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சிறப்பாக சொல்லிக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. கட்ஸ் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

– நிருபர் நாராயணன்

Related Post

அயலான் – சினிமா விமர்சனம்

Posted by - January 14, 2024 0
விவசாயம் மற்றும் உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட சிவகார்த்திகேயன் வேலை தேடி சென்னை வருகிறார். யோகிபாபு, கருணாகரன் நண்பர்களாக கிடைக்க சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்நிலையில், ஒரு…

வங்காள விரிகுடா – குறுநில மன்னன் : சினிமா விமர்சனம்

Posted by - January 24, 2026 0
சினிமாவில் உள்ள 24 கலைத்துறைகளில் ஒரே ஆளாக 21 துறைகளையும் தானே கையாண்டு தமிழ் திரையுலகில் புதிய சாதனை படைத்துள்ளார் குகன் சக்ரவர்த்தி. கடற்கரை சார்ந்த வாழ்வியலை…

‘லவ் ஓ லவ்’ – சினிமா விமர்சனம்

Posted by - July 11, 2026 0
பவிஷ், நாக துர்கா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது லவ் ஓ லவ் திரைப்படம். காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் வருமானத்தை…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

ஜின் – தி பெட் : சினிமா விமர்சனம்

Posted by - May 29, 2025 0
மலேசியப் பின்னணியில் நகரும் கதையில், முகேன் ராவ் ஹீரோவாக நடித்துள்ள படம் “ஜின் – தி பெட்”. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பவ்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.