கோலிவுட்டில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் கதாநாயகன் என மூன்று விதமான வேடங்களிலும் அசத்தலாக நடித்து தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகர் சூரி.
தமிழ் சினிமாவில் புரோட்டோ காமெடி மூலம் திரும்பி பார்க்க வைத்த சூரி, நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவர் எடுத்துக்கொண்ட சிறப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
HBD SOORI SIR…
