நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

860 0

சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான காவல் குழுவினரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.

கடந்த 13-ம் தேதி, இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்தோஷ், பாலாஜி, முருகன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 31.7 கிலோ எடை கொண்ட நகைகளையும் போலீசார் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு மற்றும் அவரது தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் என 48 பேரையும் நேரில் வரவழைத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.

 

Related Post

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023 0
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.