அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

767 0

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்ட பின்பே, ரசிகர்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனையச் செய்தனர்.

அதே நேரத்தில் சிலர் குறும்பாக இந்த ஜோடியை கலாய்த்து பதிவிட்டனர்.

இருவருக்கும் இது இரண்டாம் திருமணம். மேலும், ரவீந்தர் மிகப்பெரும் கோடீஸ்வரர் என்பதால் தான், நடிகை மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆனால், எந்த எதிர்மறை விமர்சனமும், இந்த காதல் தம்பதியை சிறிதும் பாதிக்கவில்லை. மாறாக மிக ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் அளித்த பேட்டியே, அவர்களது காதலின் வலிமையை உணர்த்துவதாக உள்ளது.

வாழ்க்கையை மிக யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வாழும் ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதிக்கு, நிருபர் டிவி சார்பில் அன்பு வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு.

Related Post

ஜூன் 19-ல் வெளி​யாகிறது ‘நூறுசாமி’

Posted by - June 15, 2026 0
சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசி​கா நடித்துள்ள திரைப்படம் ‘நூறுசாமி’. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி ​மாறன், பா.ரஞ்​சித், ஏ.ஆர்​.​முரு​க​தாஸ்,…

மிஸஸ் & மிஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted by - July 13, 2025 0
‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த…

ரயில் – சினிமா விமர்சனம்

Posted by - June 19, 2024 0
மலைச்சாரலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சிப்பூ போல பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையம்சத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது “ரயில்”. வெண்ணிலா கபடி குழு உட்பட பல திரைப்படங்களுக்கு…

“ருத்ரன்” – திரை விமர்சனம்

Posted by - April 15, 2023 0
ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1,500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பண விவகாரத்தில் நண்பரின்…

முதலிடத்தில் நடிகை ஜான்வி கபூரின் “மிலி” திரைப்படம்

Posted by - January 5, 2023 0
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.