தமிழ்நாட்டில் புதிய கட்சி உதயம்

147 0

மிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யை (TNCJP) பிராந்திய அரசியல் அமைப்பாக பதிவு செய்யக் கோரி சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரம்ம பாலசுப்பிரமணியம் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார்.

தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும் தலைவருமான பிரம்ம பாலசுப்பிரமணியம் கூறுகையில், தனது அரசியல் அமைப்பு அபிஜித் திப்கேயின் இணைய இயக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பிரம்ம பாலசுப்பிரமணியம் தனது கட்சி நிர்வாகி ஜனார்த்தனன் மற்றும் செய்தித் தொடர்பாளர் சிவகுமாருடன் செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றார்.

ஜூன் 6-ம் தேதி தனது கட்சி பதிவுக்கு விண்ணப்பித்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்சியின் செயல்பாட்டை புரிந்துகொள்ள நேர்காணலுக்கு தங்களை அழைத்தது என்று பிரம்ம பாலசுப்பிரமணியம் கூறினார். தமிழகத்தில் சமூக நீதிக்காக எங்கள் கட்சி பாடுபடும் என்று நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும் அதன் நிறுவனர் திரு. பிரம்ம பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் நிருபர் டிவி மற்றும் நிருபர் டைம்ஸ் பத்திரிகை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

“தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” தேர்தலிலும் மக்கள் இதயங்களிலும் வெற்றி வாகை சூடட்டும்.

– நிருபர் நாராயணன்

 

Related Post

அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - February 22, 2022 0
திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் தமிழ் திருமணப் பத்திரிகை

Posted by - February 14, 2022 0
தமிழ் காதல்…! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இவர்களது திருமண…

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

IJK தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா

Posted by - July 17, 2023 0
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.