அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

1056 0

மிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.

இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன், துணைத் தலைவர் ராமசுப்ரமணி, இணை செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோரும் டாக்டர் ஐசரி கணேஷுடன் சென்றிருந்தனர்.

மேலும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ராவும் உடனிருந்தார்.

– நிருபர் நாராயணன்

Related Post

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024 0
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு…

அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை

Posted by - April 19, 2024 0
விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது: “ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் நல்லது செய்தால் என்னை போன்ற நடிகர்கள்…

இரும்பன் – திரை விமர்சனம்

Posted by - March 11, 2023 0
எம்ஜிஆரின் பேரனும் சுதா விஜயனின் மகனுமான ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள படம் இரும்பன். குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞராக நடித்து அசத்தியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அஜானுபாகுவான தோற்றமும்…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.