மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய்யை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. பிரம்ம பாலசுப்ரமணியம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சருக்கு அவர் பூங்கொத்து கொடுத்து பணிசிறக்க வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வழக்கறிஞர் திரு. பிரம்ம பாலசுப்ரமணியம் திரு. விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
