தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

725 0

திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் திருச்செந்தூர் நகராட்சி கூடுதல் சொத்து வரியை விதித்ததை கண்டித்தும் இன்று காலை 11 மணிக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக மாணவர் இயக்கம் சார்பில் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவநேசன், பொருளாளர் திருப்பதி விஜி, தலைமை வழக்கறிஞர் பிரகாஷ், தென் மண்டல அமைப்பாளர் அமுதா மெஸ் பட்டு, தொகுதி செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் கணேசன் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் நல இயக்க துணை தலைவர் வன்னியபெருமாள், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Post

சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

Posted by - November 10, 2021 0
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய…

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 3

Posted by - May 20, 2025 0
சென்னை மெரீனா பீச். தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா. “அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.…

20 பெண்கள் பாலியல் பலாத்காரம்- நடிகர் கைது

Posted by - March 22, 2022 0
சினிமா, சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோசடி செய்து பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் முகமது சையத்…

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்

Posted by - May 10, 2026 0
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.